Chapter 29 of 133: கள்ளாமை (Kallaamai) · Virtue (Aram)
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
Kalavennum Kaarari Vaanmai Alavennum Aatral Purindhaarkanta Il
That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude
விளக்கம்: களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
Practice of fraud's dark cunning arts they shun,Who long for power by 'measured wisdom' won