Thirukkural

Chapter 29 of 133: கள்ளாமை (Kallaamai) · Virtue (Aram)

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு.

Alavarindhaar Nenjath Tharampola Nirkum Kalavarindhaar Nenjil Karavu

Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude

விளக்கம்: அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.

As virtue dwells in heart that 'measured wisdom' gains;Deceit in hearts of fraudful men established reigns