Thirukkural

Chapter 30 of 133: வாய்மை (Vaaimai) · Virtue (Aram)

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை.

Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu Thaananjey Vaarin Thalai

He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities

விளக்கம்: ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.

Greater is he who speaks the truth with full consenting mindThan men whose lives have penitence and charity combined