Thirukkural

Chapter 30 of 133: வாய்மை (Vaaimai) · Virtue (Aram)

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும்.

Poiyaamai Anna Pukazhillai Eyyaamai Ellaa Aramun Tharum

There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue

விளக்கம்: ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

No praise like that of words from falsehood free;This every virtue yields spontaneously