Chapter 30 of 133: வாய்மை (Vaaimai) · Virtue (Aram)
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.
Poiyaamai Poiyaamai Aatrin Arampira Seyyaamai Seyyaamai Nandru
If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue
விளக்கம்: பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.
If all your life be utter truth, the truth alone,'Tis well, though other virtuous acts be left undone