Thirukkural

Chapter 1 of 133: கடவுள் வாழ்த்து (Katavul Vaazhththu) · Virtue (Aram)

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.

Malarmisai Ekinaan Maanati Serndhaar Nilamisai Neetuvaazh Vaar

They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds

விளக்கம்: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்

His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gainIn bliss long time shall dwell above this earthly plain