Thirukkural

Chapter 1 of 133: கடவுள் வாழ்த்து (Katavul Vaazhththu) · Virtue (Aram)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

Ventudhal Ventaamai Ilaanati Serndhaarkku Yaantum Itumpai Ila

To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come

விளக்கம்: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

His foot, 'Whom want affects not, irks not grief,' who gainShall not, through every time, of any woes complain