Thirukkural

Chapter 31 of 133: வெகுளாமை (Vekulaamai) · Virtue (Aram)

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்?

Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk Kaakkinen Kaavaakkaal En?

He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?

விளக்கம்: பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?

Where thou hast power thy angry will to work, thy wrath restrain;Where power is none, what matter if thou check or give it rein