Chapter 31 of 133: வெகுளாமை (Vekulaamai) · Virtue (Aram)
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற.
Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum Iladhanin Theeya Pira
Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil
விளக்கம்: பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.
Where power is none to wreak thy wrath, wrath importent is ill;Where thou hast power thy will to work, 'tis greater, evil still