Chapter 31 of 133: வெகுளாமை (Vekulaamai) · Virtue (Aram)
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற.
Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin Pakaiyum Ulavo Pira
What other foe to man works such annoy?
விளக்கம்: முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?
Wrath robs the face of smiles, the heart of joy,What other foe to man works such annoy