Chapter 31 of 133: வெகுளாமை (Vekulaamai) · Virtue (Aram)
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்.
Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal Thannaiye Kollunj Chinam
If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him
விளக்கம்: ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.
If thou would'st guard thyself, guard against wrath alway;'Gainst wrath who guards not, him his wrath shall slay