Chapter 31 of 133: வெகுளாமை (Vekulaamai) · Virtue (Aram)
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்.
Sinamennum Serndhaaraik Kolli Inamennum Emap Punaiyaich Chutum
The fire of anger will burn up even the pleasant raft of friendship
விளக்கம்: சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.
Wrath, the fire that slayeth whose draweth near,Will burn the helpful 'raft' of kindred dear