Thirukkural

Chapter 4 of 133: அறன் வலியுறுத்தல் (Aran Valiyuruththal) · Virtue (Aram)

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.

Sirappu Eenum Selvamum Eenum Araththinooungu Aakkam Evano Uyirkku

Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?

விளக்கம்: அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

It yields distinction, yields prosperity; what gainGreater than virtue can a living man obtain