Chapter 4 of 133: அறன் வலியுறுத்தல் (Aran Valiyuruththal) · Virtue (Aram)
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.
Araththinooungu Aakkamum Illai Adhanai Maraththalin Oongillai Ketu
There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it
விளக்கம்: ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
No greater gain than virtue aught can cause;No greater loss than life oblivious of her laws