Chapter 32 of 133: இன்னா செய்யாமை (Innaaseyyaamai) · Virtue (Aram)
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்.
Innaa Enaththaan Unarndhavai Thunnaamai Ventum Pirankan Seyal
Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
What his own soul has felt as bitter pain,From making others feel should man abstain