Thirukkural

Chapter 32 of 133: இன்னா செய்யாமை (Innaaseyyaamai) · Virtue (Aram)

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை.

Enaiththaanum Egngnaandrum Yaarkkum Manaththaanaam Maanaasey Yaamai Thalai

It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time

விளக்கம்: எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.

To work no wilful woe, in any wise, through all the days,To any living soul, is virtue's highest praise