Thirukkural

Chapter 32 of 133: இன்னா செய்யாமை (Innaaseyyaamai) · Virtue (Aram)

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்.

Pirarkkinnaa Murpakal Seyyin Thamakku Innaa Pirpakal Thaame Varum

If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening

விளக்கம்: முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

If, ere the noontide, you to others evil do,Before the eventide will evil visit you