Chapter 32 of 133: இன்னா செய்யாமை (Innaaseyyaamai) · Virtue (Aram)
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்.
Thannuyirkaku Ennaamai Thaanarivaan Enkolo Mannuyirkku Innaa Seyal
Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?
விளக்கம்: தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.
Whose soul has felt the bitter smart of wrong, how canHe wrongs inflict on ever-living soul of man