Thirukkural

Chapter 33 of 133: கொல்லாமை (Kollaamai) · Virtue (Aram)

உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

Uyir Utampin Neekkiyaar Enpa Seyir Utampin Sellaaththee Vaazhkkai

(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth)

விளக்கம்: நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.

Who lead a loathed life in bodies sorely pained,Are men, the wise declare, by guilt of slaughter stained