Thirukkural

Chapter 34 of 133: நிலையாமை (Nilaiyaamai) · Virtue (Aram)

நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை.

Nillaadha Vatrai Nilaiyina Endrunarum Pullari Vaanmai Katai

That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise)

விளக்கம்: நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.

Lowest and meanest lore, that bids men trust secure,In things that pass away, as things that shall endure