Thirukkural

Chapter 34 of 133: நிலையாமை (Nilaiyaamai) · Virtue (Aram)

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்

Naachchetru Vikkulmel Vaaraamun Nalvinai Mersendru Seyyap Patum

Let virtuous deeds be done quickly, before the hiccup comes making the tongue silent

விளக்கம்: நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath,Arouse thyself, and do good deeds beyond the power of death