Thirukkural

Chapter 34 of 133: நிலையாமை (Nilaiyaamai) · Virtue (Aram)

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு.

Nerunal Ulanoruvan Indrillai Ennum Perumai Utaiththuiv Vulaku

This world possesses the greatness that one who yesterday was is not today

விளக்கம்: நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

Existing yesterday, today to nothing hurled!-Such greatness owns this transitory world