Chapter 34 of 133: நிலையாமை (Nilaiyaamai) · Virtue (Aram)
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு.
Kutampai Thaniththu Ozhiyap Pulparan Thatre Utampotu Uyiritai Natpu
The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty
விளக்கம்: உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
Birds fly away, and leave the nest deserted bare;Such is the short-lived friendship soul and body share