Thirukkural

Chapter 34 of 133: நிலையாமை (Nilaiyaamai) · Virtue (Aram)

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல.

Orupozhudhum Vaazhvadhu Ariyaar Karudhupa Kotiyum Alla Pala

Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment

விளக்கம்: அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.

Who know not if their happy lives shall last the day,In fancies infinite beguile the hours away