Thirukkural

Chapter 35 of 133: துறவு (Thuravu) · Virtue (Aram)

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து.

Iyalpaakum Nonpirkondru Inmai Utaimai Mayalaakum Matrum Peyarththu

To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state

விளக்கம்: தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.

'Privation absolute' is penance true;'Possession' brings bewilderment anew