Chapter 35 of 133: துறவு (Thuravu) · Virtue (Aram)
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை.
Matrum Thotarppaatu Evankol Pirapparukkal Utraarkku Utampum Mikai
What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them)
விளக்கம்: பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ.
To those who sev'rance seek from being's varied strife,Flesh is burthen sore; what then other bonds of life