Chapter 35 of 133: துறவு (Thuravu) · Virtue (Aram)
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.
Patruka Patratraan Patrinai Appatraip Patruka Patru Vitarku
Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire
விளக்கம்: பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.
Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling,Cling to that bond, to get thee free from every clinging thing