Chapter 35 of 133: துறவு (Thuravu) · Virtue (Aram)
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்.
Patratra Kanne Pirapparukkum Matru Nilaiyaamai Kaanap Patum
At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen
விளக்கம்: இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.
When that which clings falls off, severed is being's tie;All else will then be seen as instability