Chapter 36 of 133: மெய்யுணர்தல் (Meyyunardhal) · Virtue (Aram)
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
Aiyunarvu Eydhiyak Kannum Payamindre Meyyunarvu Illaa Thavarkku
Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things
விளக்கம்: மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.
Five-fold perception gained, what benefits accrueTo them whose spirits lack perception of the true