Thirukkural

Chapter 36 of 133: மெய்யுணர்தல் (Meyyunardhal) · Virtue (Aram)

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

Epporul Eththanmaith Thaayinum Apporul Meypporul Kaanpadhu Arivu

(True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing

விளக்கம்: எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.

Whatever thing, of whatsoever kind it be,'Tis wisdom's part in each the very thing to see