Chapter 36 of 133: மெய்யுணர்தல் (Meyyunardhal) · Virtue (Aram)
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி.
Katreentu Meypporul Kantaar Thalaippatuvar Matreentu Vaaraa Neri
They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world
விளக்கம்: கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
Who learn, and here the knowledge of the true obtain,Shall find the path that hither cometh not again