Thirukkural

Chapter 37 of 133: அவா அறுத்தல் (Avaavaruththal) · Virtue (Aram)

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்.

Ventungaal Ventum Piravaamai Matradhu Ventaamai Venta Varum

If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire

விளக்கம்: ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.

If desire you feel, freedom from changing birth require!'I' will come, if you desire to 'scape, set free from all desire