Thirukkural

Chapter 37 of 133: அவா அறுத்தல் (Avaavaruththal) · Virtue (Aram)

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல்.

Ventaamai Anna Vizhuchchelvam Eentillai Aantum Aqdhoppadhu Il

There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it

விளக்கம்: அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.

No glorious wealth is here like freedom from desire;To bliss like this not even there can soul aspire