Chapter 37 of 133: அவா அறுத்தல் (Avaavaruththal) · Virtue (Aram)
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா.
Anjuva Thorum Arane Oruvanai Vanjippa Thorum Avaa
It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him
விளக்கம்: ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.
Desire each soul beguiles;True virtue dreads its wiles