Thirukkural

Chapter 37 of 133: அவா அறுத்தல் (Avaavaruththal) · Virtue (Aram)

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும்.

Avaavinai Aatra Aruppin Thavaavinai Thaanventu Maatraan Varum

If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them

விளக்கம்: ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

Who thoroughly rids his life of passion-prompted deed,Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed