Chapter 37 of 133: அவா அறுத்தல் (Avaavaruththal) · Virtue (Aram)
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும்.
Avaaillaark Killaakun Thunpam Aqdhuntel Thavaaadhu Menmel Varum
There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more
விளக்கம்: அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.
Affliction is not known where no desires abide;Where these are, endless rises sorrow's tide