Chapter 38 of 133: ஊழ் (Oozh) · Virtue (Aram)
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி.
Aakoozhaal Thondrum Asaivinmai Kaipporul Pokoozhaal Thondrum Mati
Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate
விளக்கம்: கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.
Wealth-giving fate power of unflinching effort brings;From fate that takes away idle remissness springs