Chapter 38 of 133: ஊழ் (Oozh) · Virtue (Aram)
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை.
Pedhaip Patukkum Izhavoozh Arivakatrum Aakaloozh Utrak Katai
An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge
விளக்கம்: பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.
The fate that loss ordains makes wise men's wisdom foolishness;The fate that gain bestows with ampler powers will wisdom bless