Thirukkural

Chapter 38 of 133: ஊழ் (Oozh) · Virtue (Aram)

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

Vakuththaan Vakuththa Vakaiyallaal Koti Thokuththaarkku Thuyththal Aridhu

Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things)

விளக்கம்: ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

Save as the 'sharer' shares to each in due degree,To those who millions store enjoyment scarce can be