Thirukkural

Chapter 38 of 133: ஊழ் (Oozh) · Virtue (Aram)

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின்.

Thurappaarman Thuppura Villaar Urarpaala Oottaa Kazhiyu Menin

The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away

விளக்கம்: வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.

The destitute with ascetics merit share,If fate to visit with predestined ills would spare