Chapter 39 of 133: இறைமாட்சி (Iraimaatchi) · Wealth (Porul)
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு.
Aranizhukkaa Thallavai Neekki Maranizhukkaa Maanam Utaiya Tharasu
He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice
விளக்கம்: ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.
Kingship, in virtue failing not, all vice restrains,In courage failing not, it honour's grace maintains