Chapter 39 of 133: இறைமாட்சி (Iraimaatchi) · Wealth (Porul)
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு.
Iyatralum Eettalung Kaaththalum Kaaththa Vakuththalum Valla Tharasu
He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it
விளக்கம்: பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.
A king is he who treasure gains, stores up, defends,And duly for his kingdom's weal expends