Chapter 39 of 133: இறைமாட்சி (Iraimaatchi) · Wealth (Porul)
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு.
Insolaal Eeththalikka Vallaarkkuth Thansolaal Thaankan Tanaiththiv Vulaku
The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to him
விளக்கம்: இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.
With pleasant speech, who gives and guards with powerful liberal hand,He sees the world obedient all to his command