Thirukkural

Chapter 39 of 133: இறைமாட்சி (Iraimaatchi) · Wealth (Porul)

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்.

Muraiseydhu Kaappaatrum Mannavan Makkatku Iraiyendru Vaikkap Patum

That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).

விளக்கம்: நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.

Who guards the realm and justice strict maintains,That king as god o'er subject people reigns