Chapter 39 of 133: இறைமாட்சி (Iraimaatchi) · Wealth (Porul)
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி.
Kotaiyali Sengol Kutiyompal Naankum Utaiyaanaam Vendhark Koli
He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people
விளக்கம்: கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.
Gifts, grace, right sceptre, care of people's weal;These four a light of dreaded kings reveal