Thirukkural

Chapter 39 of 133: இறைமாட்சி (Iraimaatchi) · Wealth (Porul)

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

Sevikaippach Chorporukkum Panputai Vendhan Kavikaikkeezhth Thangum Ulaku

The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear

விளக்கம்: குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.

The king of worth, who can words bitter to his ear endure,Beneath the shadow of his power the world abides secure