Chapter 42 of 133: கேள்வி (Kelvi) · Wealth (Porul)
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
Izhukkal Utaiyuzhi Ootrukkol Atre Ozhukka Mutaiyaarvaaich Chol
The words of the good are like a staff in a slippery place
விளக்கம்: ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.
Like staff in hand of him in slippery ground who straysAre words from mouth of those who walk in righteous ways