Thirukkural

Chapter 42 of 133: கேள்வி (Kelvi) · Wealth (Porul)

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

Katrila Naayinung Ketka Aqdhoruvarku Orkaththin Ootraan Thunai

Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity

விளக்கம்: நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.

Though learning none hath he, yet let him hear alway:In weakness this shall prove a staff and stay