Thirukkural

Chapter 42 of 133: கேள்வி (Kelvi) · Wealth (Porul)

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.

Ketpinung Kelaath Thakaiyave Kelviyaal Thotkap Pataadha Sevi

The ear which has not been bored by instruction, although it hears, is deaf

விளக்கம்: கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

Where teaching hath not oped the learner's ear,The man may listen, but he scarce can hear