Thirukkural

Chapter 42 of 133: கேள்வி (Kelvi) · Wealth (Porul)

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது.

Nunangiya Kelviya Rallaar Vanangiya Vaayina Raadhal Aridhu

It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction

விளக்கம்: நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

'Tis hard for mouth to utter gentle, modest word,When ears discourse of lore refined have never heard